11 வயது சிறுவன் செலுத்திய வாகனம் மோதி 8 தேரர்கள் பலியான சோக சம்பவம் தாய்லாந்தில் பதிவானது

6 Просмотры
Издатель
#NewsfirstTamil #TamilNewsSriLanka #SriLankaNews
#ThaiMonks #TragedyInThailand #Pilgrimage #RoadAccident #NewsFirstTamil #srilanka
தாய்லாந்தின் முக்தஹான் மாகாணத்தில் யாத்திரை சென்ற தேரர்கள் சிலரே இந்த அசம்பாவிதத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
விபத்தில் 8 தேரர்கள் பலியானதுடன் 20 தேரர்களுக்கு மேல் காயமடைந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முக்தஹான் மாகாணத்திலுள்ள விஹாரையொன்றிலிருந்து அருகிலுள்ள மற்றொரு விஹாரயை நோக்கி 34 தேரர்கள் பாத யாத்திரையாக செல்லும் போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
Like us on Facebook: https://fb.com/NewsfirstTamilSL/
Follow us via Twitter: https://twitter.com/NewsfirstTamil
Subscribe us: https://www.youtube.com/c/NewsfirstTamilSriLanka?sub_confirmation=1
Watch more videos: https://www.youtube.com/channel/UCJpM66ypgqDMT-buL1ALuLA

Newsfirst.lk Sri Lanka's Number One News Provider.

Web: http://www.newsfirst.lk/tamil
Email: contact@newsfirst.lk
Telephone: +94 114792700
Категория
Происшествия
Комментариев нет.